முகப்பு விடயப் பொருள்சார் பரப்புகள்

விடயப் பொருள்சார் பரப்புகள்

பின்வருகின்ற விடயப் பொருள்சார் பரப்புகள் கொள்கை ஆவணத்தின் அவதான மையமாக இருக்கும்:

 • பேரினப் பொருளியல் கொள்கைகள்
 • பிரிவுசார் கொள்கைகள்
 • சிறிய,நடுத்தர வர்த்தக முயற்சிகள் மற்றும் முறைசாரா துறை
 • அரச சேவை வேலைவாய்ப்பு
 • வெளிநாட்டு வேலைவாய்ப்பு
 • தொழில் சந்தை நிறுவனங்கள் மற்றும் தொழில் உறவுகள்
 • தொழில் சந்தைக் கொள்கைகள்,திறமுறைகள் மற்றும் இலக்குக் குழுக்கள்
 • திறமைகள், வேலையாற்றக்கூடியதன்மை மற்றும் தொழில் வழிகாட்டலை விருத்தி செய்தல்
 • மனித வளத் திட்டமிடல்,விருத்தி,முகாமைத்துவம் மற்றும் உற்பத்தித்திறன்
 • விஞ்ஞானம் மற்றும் தொழில்னுட்பம்
 • தொழில் சந்தைத் தகவல் மற்றும் வேலைவாய்ப்புச் சேவைகள்
இற்றைப்படுத்தியது வெள்ளிக்கிழமை, 07 அக்டோபர் 2011 11:22  

சிரேஷ்ட அமைச்சரின் செய்தி

சமீபச் செய்திகள்