முகப்பு செயற்குழுக்கள்

குழுக்கள்

தேசிய வழிகாட்டல் குழு, 10 அமைச்சுக்களிலும் அதிகமான செயலாளர்கள் உள்ளடங்கலான எண்ணிக்கையிலான உயர் மட்ட அலுவலர்களைக் கொண்டிருக்கின்றது. மேலும், இறுதிக் கொள்கை ஆவணத்திற்கான பின்னணி ஆவணத்தை வழுங்குகின்ற தேசிய வழிகாட்டல் குழு,விடயப் பொருள் சார்ந்து வேலை ஆற்றுகின்ற இறுதி வரைவுக் குழு, 2011 திசெம்பர் மாதமளவில் வரவினை நிறைவுசெய்வதற்கு எதிர்பார்க்கின்ற முக்கிய தனிப்பட்டவர்களின் குழுவினைக் கொண்டிருக்கும்.

இற்றைப்படுத்தியது வெள்ளிக்கிழமை, 28 அக்டோபர் 2011 07:55  

சிரேஷ்ட அமைச்சரின் செய்தி

சமீபச் செய்திகள்