முகப்பு நோக்கங்கள்

தேசிய மனிதவளங்கள் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கையின் குறிக்கோள்கள்

தேசிய மனிதவளங்கள் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கையின் குறிக்கோள்கள் பின்வருமாறு:

  • இலங்கையிலுள்ள  ஆண்கள், பெண்கள் அனைவருக்குமான உற்பத்தித்திறன்சார்ந்ததும், சுதந்திரமாக தெரிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பினது முழுமையான ஆற்றல்களை மேம்படுத்துதல்.
  • தொழில் அணியின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், வேலையிலீடுபடக் கூடியமையை அதிகரிப்பதற்கும் அவர்களது உற்பத்தித்திறனை ஊக்குவித்தல்.
  • ஓவ்வொரு வேலையாளரும் தகமையைப் பெறுவதற்கும், அவர்களுக்கு மிகவும் பொருந்துகின்ற வேலையில் அவரின் திறமை மற்றும் அவரின் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கும் பாகுபாடின்றி முழுமையான,சாத்தியமான வாய்ப்பினை வழங்குதலும், அதனூடாக 'எதிர்காலத்திற்கான மஹிந்த சிந்தனையின் தொரைலநோக்கு' என்பதனை விருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கைக் கட்டுக்கோப்பினை அடைதல்.
  • சர்வதேச தொழில் நியமங்கள் மற்றும் தேசிய தொழில் சட்டங்களுக்கு நேரிணையாக வேலையாளர்களின் அடிமட்ட வளங்கள் மற்றும் ஆர்வங்களைப் பாதுகாத்தல்.


மனித வளங்களுக்கான சிரேஷ்ட அமைச்சர் கௌரவ டி.இ.டபிள்யு குணசேகர அவர்கள் வகுத்தமைத்தல் செயல்முறைக்கு தலைமை வகிக்கின்றார்.
தொழில்,தொழில் உறவுகள் அமைச்சர் கௌரவ காமினி லொகுகே அவர்களும்,
உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் கௌரவ காமினி லக்ஷ்மன் செனவிரத்ன அவர்களும்
தேசிய வழிகாட்டல் குழுவின் பிரதி கூட்டுத் தலைவர்களாவார்கள்.

இற்றைப்படுத்தியது திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011 03:22  

சிரேஷ்ட அமைச்சரின் செய்தி

சமீபச் செய்திகள்